ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், வீடு வாங்க திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வங்கிகளுக்கான வீட்டுக்கடன் கொடுக்கும் விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளதால், வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வீடு வாங்குவதற்கு கடன் வழங்கி வரும் வங்கிகள், தங்களது கடன் வழங்குதலுக்காக ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட சதவீத தொகையை தனியாக இருப்பில் வைக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அண்மையில் தாக்கல்…
Read More