என்.ஆர்.ஐ-களுக்கு உள்ள வெவ்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம். வெளிநாட்டு வாழ் இந்தியர் கீழ்க்கண்ட முதலீட்டு சாதனங்க ளில் வரையறையின்றி முதலீடு செய்து, தேவைப்படும் பொழுது தான் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 1. அரசாங்க கடன் பத்திரங்கள் 2. மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டு கள் 3. பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்கள் 4. கம்பெனிகள் வெளியிடும் என்.சி.டி-க்கள் (NCD Non-Convertible Debentures) 5. வங்கிகள் வெளியிடும் கடன் சார்ந்த உபகரணங்கள் 6. பொதுத்துறை நிறுவனப்…
Read More