சென்னை உள்ளிட்ட நகரங்களில் புதிய வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவது சமீபக் காலமாகச் சற்றுக் குறைந்துள்ளது. அதுபோல, அவற்றைக் கட்டுவதற்கு வழங்கப்படும் அனுமதி எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்ற செய்திகள் வருகின்றன. இந்தத் தகவல்கள் ஆதாரபூர்வமானவையா அல்லது யூகத்தின் அடிப்படையில் ஆனவையா? அதைப்பற்றிப் பார்த்து விடுவோம்.
புதுமையான குறியீடு
சென்னையைப் பொறுத்தவரை 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளுக்கான வீட்டு வசதி – ஸ்டார்ட்அப் இன்டக்ஸ் மேற்கூறிய தகவலை உறுதி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும், வீட்டு வசதி மற்றும் மத்திய அரசின் நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கான அமைச்சகமும் இணைந்து ஒரு குறியீட்டைத் தயாரித்து வருகின்றன.
Read More