வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது பலருக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது பணத் தேவை. செலவு அதிகரித்துவிட்டது. இன்னும் இவ்வளவு பணம் தேவை, செலவை இழுத்து விட்டுவிட்டார்கள் என்று வீடு கட்டுவோர் புலம்புவார்கள். வீடு கட்டுவதற்கெனச் செலவினங்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அடிப்படைச் செலவு, அத்தியாவசியச் செலவு, எதிர்பாராத செலவு ஆகியவையே அவை. ஒவ்வொரு செலவும் எதில் அடங்கும் என்பதைப் பொறுத்து வீடு கட்டும் செலவை ஓரளவுக்குத் துல்லியமாக நாம் முடிவு செய்ய இந்தச் செலவினங்களைத் தெரிந்து கொள்வதும்…
Read More