யானை விலை, குதிரை விலை என உதாரணம் சொன்ன காலம் மலையேறிவிட்டது. இப்போது மனை விலை, வீட்டு விலை அந்த இடத்தைப் பிடித்து விட்டது. அதனால், கையில் பணத்தைச் சேர்த்து வைத்துக்கொண்டு வீடு வாங்குவது முடியாதக் காரியம். சொந்த வீட்டு ஆசைக்குக் கைகொடுப்பது வீட்டுக் கடன்தான். வீட்டுக் கடனுக்காக வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள் 3 வகைப்படும். அவை, நிலையான வட்டி (ஃபிக்ஸ்டு), மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங்), கலவை வட்டி(மிக்ஸ்டு) நிலையான வட்டி வீட்டுக்கடன் வாங்கும்போது நிர்ணயிக்கப்படுகிற…
Read More